வெளிநாடொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து - இலங்கையர் ஒருவர் படுகாயம்: மற்றுமொருவர் கைது

Italy Crime World
By Thulsi Jun 17, 2024 08:46 AM GMT
Report

இத்தாலியில் (Italy) சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மற்றொரு இலங்கையரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக கராபினியேரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 44 வயதான இலங்கையர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : இருவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் : இருவர் கைது

கத்தியால் குத்தி பலத்த காயம்

குறித்த சந்தேகநபர் இலங்கையரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து - இலங்கையர் ஒருவர் படுகாயம்: மற்றுமொருவர் கைது | Sri Lankan Arrested In Italy For Attempted Murder

குறித்த இலங்கையர் கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில் பலத்த காயங்களுடன் பெல்லெக்ரினி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பெண் ஒருவர் தொடர்பிலேயே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்: நீதிமன்றம் அளித்த உத்தரவு

தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்: நீதிமன்றம் அளித்த உத்தரவு

சீன பிரஜையால் ஏற்பட்ட விபரீதம் : அதிரடியாக கைது செய்த காவல்துறை

சீன பிரஜையால் ஏற்பட்ட விபரீதம் : அதிரடியாக கைது செய்த காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026