அவுஸ்திரேலியாவிற்கு வெறுங்கையுடன் சென்று கோடீஸ்வரனான இலங்கை இளைஞன்

Sri Lanka Australia
By Sumithiran Oct 09, 2024 06:51 AM GMT
Report

கடந்த 2015 ஆம் ஆண்டு கல்விக்காக அவுஸ்திரேலியா (australia) சென்ற இலங்கை (sri lanka) இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

25 வயதான வினுல் கருணாரத்ன என்ற இளைஞரே கோடீஸ்வரரானவராவார்.

அவர் தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலியா சென்றபோது அவரிடம் அதிக பணம் இருக்கவில்லை.

ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணி

கல்வி பயிலும் போது, ​​இரவு நேரத்தில் தற்காலிகமாக ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார். ஓய்வு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு வெறுங்கையுடன் சென்று கோடீஸ்வரனான இலங்கை இளைஞன் | Sri Lankan Australia Empty Hand Now Millionaire

வருமானம் நன்றாக இருந்ததால், பின்னர் அங்குள்ள பிரபல இணையத்தளமான ஏர்டாஸ்கரில் (Airtasker) சேர்ந்தார். இணையத்தளம் பல்வேறு சேவை வழங்குநர்களுக்கு உதவுகிறது.

தற்போது, ​​அந்த இணையத்தளத்துடன் தொடர்புடைய முதல் 10 சம்பாதிப்பாளர்களில் வினுலும் ஒருவராக மாறி உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் டக்ளஸுடன் சந்திப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் டக்ளஸுடன் சந்திப்பு

அவரது தினசரி வருமானம்

வினுலின் சேவைகளுக்கு அதிக தேவை இருப்பதாகவும், அவரது தினசரி வருமானம் 1,000-1,400 அவுஸ்திரேலிய டொலர்கள் என்றும் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவிற்கு வெறுங்கையுடன் சென்று கோடீஸ்வரனான இலங்கை இளைஞன் | Sri Lankan Australia Empty Hand Now Millionaire

அவர் தனது கனவான காரை வாங்குவதற்கும், இலங்கையில் வசிக்கும் தனது பெற்றோருக்கு ஒரு வீட்டை வாங்குவதற்கும் தனது உழைப்பை பயன்படுத்தியுள்ளார்.

தற்போது முழு நேரமும் உழைக்கும் வினுல், அங்கு வீடு வாங்கி மற்ற துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.  

லெபனான் மீது இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதல் - கடுந்தொனியில் எச்சரித்த நெதன்யாகு

லெபனான் மீது இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதல் - கடுந்தொனியில் எச்சரித்த நெதன்யாகு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி