சிங்கள மொழியிலும் வெளியாகிறது முரளிதரனின் 800 திரைப்படம்!

Muttiah Muralitharan
By Kathirpriya Sep 22, 2023 05:20 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நாட்டின் சட்டமொன்று இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்காக திருத்தப்பட்டுள்ளமைக்காக முரளிதரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள், எனக்கு நிறைய உதவினார்கள் என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.

நேற்றைய தினம் (21) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார்.

முரளிதரனின் '800' திரைப்படத்தில் ஏற்படப்போகும் திருத்தம்

முரளிதரனின் '800' திரைப்படத்தில் ஏற்படப்போகும் திருத்தம்

ஒரு தந்தை போல்

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "முதலில் என் சகோதரர் அர்ஜுன ரணதுங்கவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும், ஆரம்ப காலத்திலிருந்து என்னை ஒரு தந்தை போல் அவர் கவனித்து கொண்டார்"

சிங்கள மொழியிலும் வெளியாகிறது முரளிதரனின் 800 திரைப்படம்! | Sri Lankan Cricket Muttiah Muralitharan Press Meet

அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்து பேசும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு அணித்தலைவர் கூட அவ்வாறு செயற்படவில்லை, அதை செய்யவும் முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்த படத்தை சிங்களத்தில் காட்ட அனுமதித்த அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை சிங்கள மொழியில் பார்க்க வேண்டும் என்றும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.  

நான் ஈழத்தில் வாழவில்லை: முத்தையா முரளிதரன் விளக்கம்

நான் ஈழத்தில் வாழவில்லை: முத்தையா முரளிதரன் விளக்கம்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021