முரளிதரனின் '800' திரைப்படத்தில் ஏற்படப்போகும் திருத்தம்

Muttiah Muralitharan Sri Lanka Upcountry People Sri Lanka Politician Cricket Jeevan Thondaman
By Shadhu Shanker Sep 12, 2023 09:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான '800' படத்திலிருந்து 'தோட்டக்காட்டான்' என்ற வார்த்தை  நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் “800“ திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளிவந்த நிலையில் அதில் காணப்படும் வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

அதிலும் நடிகர் நாசரால் 'தோட்டக்காட்டான்' என்று கூறப்படும் , வசனத்துக்கு மலையக தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்தது.

சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வசனம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

முரளிதரனின்

முரளிதரனின் '800' பட ‘ட்ரெய்லர் ’வெளியானது

முரளிதரனின் '800' பட ‘ட்ரெய்லர் ’வெளியானது

எழுத்துமூலம் கோரிக்கை

இந்நிலையில், '800' முன்னோட்டத்தில் உள்ள இந்த வசனத்தை மாற்றியமைக்குமாறு மக்கள் சார்பில் படத்தின் இயக்குநரிடம் ஜீவன் தொண்டமான் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார்.

முரளிதரனின்

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,'800' திரைப்படத்தில் அந்த வசனம் நீக்கப்படும் என்ற உத்தரவாதம், எழுத்துமூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே, வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

800 திரைப்படத்திற்கு இலங்கையில் எழுந்த சர்ச்சை: முத்தையா முரளிதரனுக்கு அறிவுறுத்தல்

800 திரைப்படத்திற்கு இலங்கையில் எழுந்த சர்ச்சை: முத்தையா முரளிதரனுக்கு அறிவுறுத்தல்

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021