முரளிதரனின் '800' பட ‘ட்ரெய்லர் ’வெளியானது

Muttiah Muralitharan Sri Lanka Cricket
By Sumithiran Sep 06, 2023 12:54 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோபிக் ‘800’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி முதலில் இந்த படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து விஜய் சேதுபதி, அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதையடுத்து தற்போது ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் இந்த படத்தில் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்து முடிந்தது.

படத்தில் முக்கிய வேடத்தில்

படத்தில் முக்கிய வேடத்தில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ் ஆகியோர் நடிக்க இயக்குனர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது.

அதில், ‘’முரளிதரன் கிரிக்கெட்டில் சேர்ந்தது....அவர் சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் களமிறங்கி, அவுஸ்திரேலியாவில் பொக்சிங் டே போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை, அதிலிருந்து அவர் மீண்டு வந்து கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி, சுழற்பந்து வீச்சு வீரராக வெற்றிகரமான ஜொலித்தது. ஆகிய சம்பவங்கள்’’ இதில் இடம்பெற்றுள்ளன.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வெளியாக உள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021