மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டும் விழாவிற்கு இலங்கை மருத்துவருக்கும் அழைப்பு
Sri Lanka
United Kingdom
Prince Charles
By Sumithiran
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி மருத்துவர் ஹரின் டி சில்வாவும் சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ஹரின் டி சில்வா, கொவிட் தொற்றுநோய்களின் போது அவர் ஆற்றிய சேவைகளுக்காக பிரிட்டிஷ் எம்பயர் மெடல் ஒன்றையும் பெற்றுள்ளார்.
கிடைத்த பெருமை

இந்த பதக்கம் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் வழங்கப்பட்டது.
இலங்கையில் இருந்து வந்து லண்டனின் ஏழ்மையான பிரதேசத்தில் தான் வளர்ந்ததாகவும், முடிசூட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது தனக்கு கிடைத்த பெருமை என்றும் மருத்துவர் ஹரின் டி சில்வா கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி