இத்தாலியில் கோரவிபத்து :சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இலங்கையர்
Colombo
Sri Lanka
Italy
By Jaso
இத்தாலியில் தொடருந்தில் மோதி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வென்னப்புவ - பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ என்ற 46 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.
ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது
இத்தாலியின் voghera தொடருந்து நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் புகையிரத நடைமேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த தொடருந்தின் வேகத்தினால் ஏற்பட்ட காற்றினால் தள்ளுப்பட்டதாக இத்தாலியில் வசிக்கும் எமில் ரொஹான் என்பவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்