தோல்வியை ஏற்றுக்கொண்டமையினால் உள்ளுராட்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது - திகாம்பரம்

Palany Thigambaram Sri Lankan local elections 2023
By Dharu Feb 18, 2023 02:33 PM GMT
Report

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தினால் நிச்சயமாக தோல்வியிடையும் என்ற கூற்றினை ஏற்றுக்கொண்டமையினாலே உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று (18) ஹட்டனில் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தலை நடாத்த பணம் இல்லை

தோல்வியை ஏற்றுக்கொண்டமையினால் உள்ளுராட்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது - திகாம்பரம் | Sri Lankan Local Elections 2023 Palany Thigambaram

''இந்த அரசாங்கம் தேர்தலை நடாத்த பணம் இல்லையென கூறி தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது. எமதுநாடு ஒரு ஜனநாயக நாடு. தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இந்த அரசாங்கம் பாரிய தோல்யினை சந்திக்கும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தற்காலிகமாக தேர்தல் பிரச்சாரத்தை இடைநிருத்திவிட்டு இரண்டு மாதங்களின் பின்னர் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க உள்ளோம்.

தேர்தலுக்கான திகதி மூன்று மாதங்கள் தள்ளுபடியானால் வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட நேரிடும்.

இவ்வாறு உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறாவிட்டால் மக்களை வீதிக்கு இறக்கி அரசாங்கத்திற்கு அளுத்தத்தை கொடுப்போம்.

மின்சார கட்டண அதிகரிப்பினால்

தோல்வியை ஏற்றுக்கொண்டமையினால் உள்ளுராட்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது - திகாம்பரம் | Sri Lankan Local Elections 2023 Palany Thigambaram

மலையகத்தின் வரலாற்றில் 2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரமே பாரிய அபிவிருத்திகள் எமது அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன.

மின்சார கட்டண அதிகரிப்பினால் என்பது நாட்டு மக்கள் அனைவரும் பாரிய கஷ்டத்தினை அனுபவித்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் பணம் இல்லையென கூறி தேர்தலை தள்ளுபடி செய்யமுடியாது. இரண்டு மில்லியம் ருபாய் பணம் இருந்தால் தேர்தலை நடாத்த முடியும்.'' என குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்