யாழிலும்,வன்னியிலும் இருவேறு சின்னங்களில் களமிறங்கும் தமிழர் சம உரிமை இயக்கம்

Jaffna Vavuniya General Election 2024
By Sumithiran Oct 13, 2024 04:29 PM GMT
Report

 அதிகளவிலான பெண் வேட்பாளர்கள் மாற்று திறனாாளிகள் என தூய கட்சிகளை கடந்த பொது முகங்களுடன் யாழிலும் வன்னியிலும் தமிழர் சம உரிமை இயக்கம் களம் இறங்கியுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் வழிப்படுத்தலில் மாற்றத்திற்கான அணியாகவே தமிழ் தேசிய தளத்தில் மக்கள் வாழ்வியலை மேம்படுத்த இந்த இயக்கத்தினர் போட்டியிடுவதாக அதன் பொதுச்சொயலாளர் நிகேதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தூய மாற்றத்திற்கான தமிழ் தேசிய களத்தில் தமிழர் சம உரிமை இயக்கத்தினர் யாழிலும் வன்னியிலும் சுயாதீனமாக யாழில் பசு சின்னத்திலும் வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

தமிழ் கட்சிகளை நம்பி களைத்து விட்டனர்

தமிழ் மக்கள் யுத்தத்திற்கு பின்னரான 15 ஆண்டுகளில் தற்போது களத்திலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளையும் நம்பி களைத்து விட்டனர். அவர்கள் தங்களுக்குள் அடிபடுவதிலும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் அதனை விட மதுபானசாலை அனுமதியை பெற்று மக்களை மேலும் போதைக்கு அடிமையாக்கி இளையோரை அழிக்க துணை போனார்களே அன்றி வேறு எந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை.

யாழிலும்,வன்னியிலும் இருவேறு சின்னங்களில் களமிறங்கும் தமிழர் சம உரிமை இயக்கம் | Sri Lankan Parliamentary Elections Jaffna Vanni

இந்த கையறு நிலையில் தெற்கில் மாற்றத்தை எற்படுத்தியோர் வடக்கிலும் காலூன்ற முனைகின்றனர். தமிழர்களுடைய அடிப்படை அபிலாசைகளை சமஷ்டி முறை இணைந்த வடகிழக்கு மாநிலமோ சம உரிமைகளோ இன்னும் கிடைக்காத நிலையில் அந்த அலையில் அள்ளுண்டு போக தமிழ் மக்கள் விரும்பவில்லை.

கெஹலிய அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு

கெஹலிய அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு

அனைவருக்கும் சந்தர்ப்பம்

காலத்தின் தேவை கருதி குறுகிய அவகாசம் இருப்பினும் மாற்றத்திற்கான தூய பொது முகங்களாக சமூகத்தின் சகல தளங்களிலிருந்து தமிழ் தேசிய மனிதநேயச்செயற்பாட்டாளர்களான நிபுணர்களும் பெண்களும் இளையவர்களும் தியாக வேள்வியில் இளமைக்காலத்தை அர்ப்பணித்த தமிழ் தேசிய போராளிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் நாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம்.

யாழிலும்,வன்னியிலும் இருவேறு சின்னங்களில் களமிறங்கும் தமிழர் சம உரிமை இயக்கம் | Sri Lankan Parliamentary Elections Jaffna Vanni

தொகுதிவாரியாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் நிறுத்தப்பட்டுள்ள எமது பொது முகங்களான முதன்மை வேட்பாளர் கலாநிதி தே.தேவானந்த் ஊடகவியலாளர் ந. பொன்ராசா, சட்டத்தரணி ஜெ. நீலலோஜினி, கிளி. இந்துக் கல்லூரி முன்னாள் உப அதிபர்.அ. சிவஞானம் உள்ளிட்ட வேட்பாளர் குழாம் யாழில் பசு சின்னத்திலும்

மாவையின் முடிவை நிராகரித்தார் சுமந்திரன் : அம்பலப்படுத்தும் தவராசா

மாவையின் முடிவை நிராகரித்தார் சுமந்திரன் : அம்பலப்படுத்தும் தவராசா

தமிழ் தேசிய போராளி முல்லை ஆனந்தன், முல்லையின் பட்டதாரி இளைஞர் கோகுலன், வன்னி மாற்றுத்திறனாளிகள் சங்க வவுனியா உபதலைவர் சாந்தகுமார், தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்க மன்னார் செயலாளர் பாமினி உள்ளிட்ட குழாமினர் வன்னியில் பூட்டு சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்

இவர்களை ஆதரித்து தமிழ்த் தேசிய மறுமலர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019