சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் 5 கட்டளைகள்! கோட்டாபயவின் சரணாகதி பேச்சு
Gotabaya Rajapaksa
Sri Lankan political crisis
IMF Sri Lanka
By Vanan
சர்வதேச நாணய நிதியத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பேச்சுக்கள் அதேபோல அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்கள உயர்மட்டக் குழு சிறிலங்கா பயணம் ஆகியன முடிவுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், சிறிலங்கா மக்களில் வெறும் 3 வீதமானவர்களே சிறிலங்கா அரசாங்கத்தை அங்கீகரிக்கின்றனர் என்ற முடிவு ஆய்வொன்றில் (Verité Research) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.