புரட்சிக்கு தயாராகும் முன்னாள் அதிபர்! வெளியான ரகசிய தகவல்
SLFP
Maithripala Sirisena
Sri Lankan political crisis
By Vanan
உள்ளுக்குள் பேச்சுவார்த்தை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன இடதுசாரிக் கட்சிகளை இணைத்துக்கொண்டு அரசியல் புரட்சி ஒன்றுக்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையும் கட்சிகள் பற்றி தற்போது கூற முடியாது எனவும் முன்னாள் அதிபர் கூறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளவர்களுடன் ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளுக்குள் நடக்கும் அனைத்தையும் ஊடகங்களுக்கு கூற முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அந்தப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், துரிதமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியை காண்க,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி