புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர்

Vladimir Putin Sri Lanka Sri Lanka Government Russia
By Dilakshan Nov 05, 2025 09:36 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (04) கலாநிதி சமன் ரஞ்சித் வீரசிங்கவிற்கு நட்புறவுக்கான ரஷ்ய அரச விருதை வழங்கி வைத்துள்ளார்.

இது ரஷ்யாவால் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும், மேலும் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராஜதந்திர, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பல தசாப்த கால சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்ற ஒரே ஆசியர் சமன் வீரசிங்க என தெரிவிக்கப்படுகிறது அத்தோடு, குறித்த விருதானது, இலங்கையின் உலகளாவிய இராஜதந்திர இருப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிச்சென்ற CID க்கு காத்திருந்த ஏமாற்றம்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிச்சென்ற CID க்கு காத்திருந்த ஏமாற்றம்


ரஷ்யாவுடனான பரஸ்பர நட்பு

மொஸ்கோ மருத்துவப் பள்ளியில் கௌரவப் பட்டம் பெற்ற வீரசிங்க, ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதராக (2015 - 2018) பணியாற்றியுள்ளார்.

புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர் | Sri Lankan Receives Top Award From Putin

இதேவேளை, தற்போது இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் கொழும்பில் உள்ள ரஷ்ய புவியியல் சங்கத்தின் தலைவர் பதவிகளையும் அவர் வகிப்பதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அவரது தலைமை, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் நீடித்த பரஸ்பர நட்பை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு கைபேசி தடை – அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கைபேசி தடை – அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இளஞ்செழியனை வஞ்சித்த ஜனாதிபதி...! நீதிக்கே நீதி தேடும் தமிழர் - வெளியான அநுர அரசின் பதில்

இளஞ்செழியனை வஞ்சித்த ஜனாதிபதி...! நீதிக்கே நீதி தேடும் தமிழர் - வெளியான அநுர அரசின் பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024