சீனாவுக்கு பறக்கப்போகும் இலங்கை பிரதிநிதி
Dinesh Gunawardena
Sri Lanka
Sri Lankan Peoples
China
By Dhilak
பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர் நாளை மறுநாள்(25) திங்கட்கிழமை இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சீனப் பிரதமர் லி கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
விசேட சந்திப்பு
இந்நிலையில், மார்ச் 25 முதல் 30 வரை பிரதமர் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை குறித்த விஜயத்தின் போது, பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அங்கு இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி