அவுஸ்ரேலியாவில் கோரவிபத்து இலங்கை மாணவன் ஸ்தலத்தில் பலி

Sri Lanka Australia Accident Death
By Sumithiran Dec 03, 2022 05:10 PM GMT
Report

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கோரவிபத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கெல்வின் விஜயவீர என்ற மாணவனே உயிரிழந்தவனாவான்.

தொண்ணூறு வயது மூதாட்டியால் ஏற்பட்ட அனர்த்தம்

அவுஸ்ரேலியாவில் கோரவிபத்து இலங்கை மாணவன் ஸ்தலத்தில் பலி | Sri Lankan Student Dies In Australia

Carlingford Court பகுதியில் வாகனம் ஓட்டிவந்த தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர், கட்டுப்பாட்டினை இழந்து அருகிலிருந்த மரமொன்றுடன் மோதி, அப்பகுதியால் நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்த கெல்வின் விஜயவீரவை மோதினார் என்று கூறப்படுகிறது.

மரத்துடன் மோதிய வேகத்தில் மூதாட்டியின் வாகனம் கெல்வின் விஜயவீரவை இழுத்துச் சென்று எதிர்வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தோடு சேர்த்து மோதியிருக்கிறது. சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கெல்வின் விஜயவீரவின் சடலத்தை, எதிர்வீட்டில் நின்றுகொண்டிருந்த வாகனத்துக்குக் கீழிருந்து மீட்டிருக்கிறார்கள்.

மற்றுமொரு மாணவர் படுகாயம்

அவுஸ்ரேலியாவில் கோரவிபத்து இலங்கை மாணவன் ஸ்தலத்தில் பலி | Sri Lankan Student Dies In Australia

கெல்வினோடு நடந்து சென்றுகொண்டிருந்த மற்றுமொரு நண்பர் படுகாயங்களுடன் சிட்னி Westmead வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வாகன ஓட்டியான தொண்ணூறு வயது மூதாட்டிக்கு சம்பவத்தில் எந்தக் காயங்களும் ஏற்படாதபோதும், சோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். Carlingford High School மாணவனான கெல்வின் விஜயவீரவின் மரணத்தினால் அவரது குடும்பத்தினரும் பாடசாலை நண்பர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி