விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்)

Sri Lanka Police LTTE Leader Maaveerar Naal
By Eunice Ruth Dec 01, 2023 12:22 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

வடக்கு - கிழக்கில் உள்ள சிறுவர்கள் விடுதலைப் போராளிகளை போல் ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதை கடும் போக்குவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் விமர்சித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “அண்மையில் வடக்கு கிழக்கில் விடுதலை புலிகளை நினைவு கூரும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி

விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி


விடுதலை புலிகள் போல் ஆடை

இலங்கையின் பயங்கரவாத இயக்கமாக விடுதலை புலிகள் இயக்கம் கருதப்படுகிறது. இது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நினைவேந்தல்களை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது.

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்) | Sri Lankan Summon Family Of Children Dress As Ltte

விடுதலை புலிகளின் சமாதிகளை வைத்து இந்த நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலை புலிகள் இயக்கத்தினரை போன்று அங்குள்ள சிறுவர்களுக்கு ஆடை அணிவித்து இந்த நினைவேந்தல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தவறான உதாரணங்களை இதன் மூலம் காட்டுகிறார்கள்.

சட்ட விரோத நடவடிக்கை

அத்துடன், எமது தரப்பினர் இந்த சிறுவர்களின் நாட்டை பறித்ததை போன்ற எண்ணத்தை சிறுவயதிலேயே, அவர்களுக்குள் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் திணிப்பார்கள்.

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்) | Sri Lankan Summon Family Of Children Dress As Ltte

இந்த நிலையில், இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக முப்படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் என்ற ஒன்று கிடையாது. எதிர்காலத்தில் மீண்டுமொறு யுத்தம் இலங்கையில் நடைபெற கூடாது. இலங்கையில் அனைத்து மக்களும் தற்போது ஒற்றுமையாக வாழ்கிறார்கள்” என்றார்.

இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்வது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!

இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்வது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024