பிரான்ஸ் செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Sri Lankan Peoples France Death
By Laksi Mar 15, 2024 08:59 PM GMT
Report

ஆபத்தான பயணங்கள் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் இவ்வாறான சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணத்தினால் மக்களிடையே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதியோர் இல்லமாக மாறும் நாடாளுமன்றம்! பௌத்த தேரர் விசனம்

முதியோர் இல்லமாக மாறும் நாடாளுமன்றம்! பௌத்த தேரர் விசனம்

ஆபத்தான பயணங்கள்

வெளிநாட்டவர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்தப்படும் படகுகள் நீண்ட தூரம் செல்வதற்கு திறனற்ற தன்மையுடையனவாக காணப்படுகின்றது.

பிரான்ஸ் செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Sri Lankan Visit To France

இந்நிலையில் கடந்தாண்டில் 12 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில்  இந்த ஆண்டு ஏற்கனவே ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆகவே இவ்வாறான ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு பிரான்ஸ் காவல்துறையினர் வெளிநாட்டவர்களை எச்சரித்துள்ளனர்.

நெடுங்கேணியில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு : வலுக்கும் வெடுக்குநாறி விவகாரம்

நெடுங்கேணியில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு : வலுக்கும் வெடுக்குநாறி விவகாரம்

நாட்டில் புகையிலை பாவனையால் அதிகரிக்கும் மரணங்கள்!

நாட்டில் புகையிலை பாவனையால் அதிகரிக்கும் மரணங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023