இத்தாலியில் சாதிப்பாரா இலங்கை பெண்?
election
women
Sri Lankan
Italian Milan municipal
By Vanan
இலங்கை பெண்ணொருவர் இத்தாலி - மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
30 வருடங்களாக இத்தாலியில் வசித்து வரும் தம்மிகா சந்திரசேகர என்பவரே குறித்த தேர்தலில், இல. 08 இல் போட்டியிடவுள்ளார்.
பல சமூக பணிகளில் ஈடுபடும் இவருக்கு, அதிக வாக்குகள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
“இந்த தேர்தலில், மிலான் பகுதியில் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் தனக்கு வாக்களிப்பார்கள்” என எதிர்பார்ப்பதாக தம்மிகா சந்திரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.