வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி: 33 வருடங்களின் பின்னர் கண்டுபிடிப்பு

Sri Lanka Kuwait Women
By Sumithiran Jul 26, 2025 10:57 PM GMT
Report

குவைத்(kuwait)நாட்டில், இலங்கைப் பெண் ஒருவர் போலி கர்ப்பம், ஆள்மாறாட்டம் மற்றும் தவறான தகவல்கள் மூலம் குவைட் குடியுரிமையை மோசடியாக பெற்றதை அந்நாட்டு அதிகாரிகள்33 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.

கொஸ்தா எனப்படும் குறித்த பெண், 1992ல் வீட்டுப் பணியாளராக குவைத்தில் பணிபுரிந்து, 1994ல் நாடுகடத்தப்பட்டார்.

மீண்டும் 1996ல் புதிய அடையாளத்துடன் திரும்பி வந்து, குவைத் நாட்டவரான டாக்ஸி ஓட்டுநரை திருமணம் செய்தார்.

வெளிநாட்டு பெண் குவைத் குடியுரிமைக்கு விண்ப்பிப்பது எப்படி

குவைத்தின் தேசிய சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ், ஒரு வெளிநாட்டுப் பெண் ஒரு குவைத் ஆணைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி: 33 வருடங்களின் பின்னர் கண்டுபிடிப்பு | Sri Lankan Woman Loses Kuwaiti Citizenship

அவர் கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி, மற்றொரு இலங்கை பெண்ணின் குழந்தையை தன்னுடையதென பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் 2000 ஆம் ஆண்டில் குடியுரிமை பெற்ற இவர், 2008ல் விவாகரத்து பெற்றார்.

 அதன்போது அவர் உண்மையை கூறியிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மரபணு சோதனை மூலம் வெளியான உண்மை

 2021 ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மரபணு சோதனை மூலம் அந்த குழந்தையுடன் இருவருக்கும் தொடர்பில்லையென உறுதி செய்யப்பட்டது.

வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி: 33 வருடங்களின் பின்னர் கண்டுபிடிப்பு | Sri Lankan Woman Loses Kuwaiti Citizenship

2024 ஆம் ஆண்டில் கொஸ்தா மற்றும் அவரது வளர்ப்பு மகளின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, குவைட்டில் குடியுரிமை மறுபரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை பெயர் பலகைகள் அமைக்க மட்டும் மில்லியன் கணக்கில் செலவு: அம்பலமான தகவல்

பாடசாலை பெயர் பலகைகள் அமைக்க மட்டும் மில்லியன் கணக்கில் செலவு: அம்பலமான தகவல்

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026