இலங்கையர்கள் பட்டினியால் மரணிக்கும் அபாயம்!! பகிரங்க எச்சரிக்கை

FARMERS PROTEST NORTH EAST
By Vanan Oct 18, 2021 03:06 PM GMT
Report

இலங்கையில் உரம் உள்ளடங்கலாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்திய தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், நாட்டு மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வித்திட்டுவருவதாக எச்சரித்துள்ளனர்.

ஒரே இரவில் இரசாயன உரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வடக்கில் போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில், இன்று தமிழ் தாயகமான வடக்கு கிழக்கில் விவசாயிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு தீர்வாக 30 ஆயிரம் மெட்ரிக் தொன் இராசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், அவை இதுவரை விவசாயிகளை உரிய முறையில் சென்றடையாத நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், வடக்கின் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

திருகோணமலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், வீதியை மறித்து, விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டதால் சிறிது நேரம் பதட்டமான நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.

உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தற்போது, விவசாயிகள் மாத்திரமே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் வருடம் முதல் நாட்டின் சகல மக்களும் பட்டினியால் மரணிக்க வேண்டி ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026