இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Sri Lankan Peoples
By Sumithiran Jan 30, 2025 05:45 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

 இலங்கையர்கள்(sri lankans) மது மற்றும் சிகரெட் பயன்பாட்டிற்காக நாளொன்றுக்கு ரூ. 1,210 மில்லியனை செலவிட்டதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.. இந்த கணக்கெடுப்பு கடந்த2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி சாராயம் அருந்துவதற்கு ரூ. 510 மில்லியன், பீருக்கு ரூ. 180 மில்லியன் மற்றும் சிகரெட்டுகளுக்கு ரூ. 520 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைக்கு ஏற்பட்ட செலவு

மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சுகாதார மற்றும் பொருளாதாரத் துறைகளில் ரூ. 237 பில்லியன் செலவு பதிவாகியுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் ரூ. 165.2 பில்லியன் வரி வருவாய் பதிவாகியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankans Rs 1210 Million Day On Alcohol Cigaret

மது அருந்துவதால் ஆண்டுதோறும் மொத்தம் 15,000 இறப்புகள் பதிவாகின்றன, அதே நேரத்தில் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000 இறப்புகள் பதிவாகின்றன.

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் இரங்கல்!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் இரங்கல்!

தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணம்

இலங்கையில் தொற்றா நோய்கள் பரவுவதில் 80% அதிகரிப்பு இருப்பதாகவும், அதற்கு மது மற்றும் சிகரெட் நுகர்வு முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் ADIC சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankans Rs 1210 Million Day On Alcohol Cigaret

2023 ஆம் ஆண்டில் வரிகள் 20% அதிகரித்ததைத் தொடர்ந்து, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீட்டர் குறைந்துள்ளது, அதே நேரத்தில் வரி வருவாய் ரூ.11.6 பில்லியன் அதிகரித்துள்ளது. சிகரெட் விற்பனையிலிருந்து வரி வருவாய் ரூ.7.7 பில்லியன் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் யூனிட்கள் குறைந்துள்ளது என்று ADIC மேலும் தெரிவித்தது.

அவசர அவசரமாக ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

அவசர அவசரமாக ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்