உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
By Beulah
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், நவம்பர் 2023 முதல் டிசம்பர் 2023 வரை இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 23.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி மேலும் அறியத்தருகையில்,
சீனாவின் மக்கள் வங்கி
“2023 நவம்பரில் 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியை உள்ளடக்கியது.
அத்துடன், இது சுமார் USD 1.4 பில்லியனுக்கு சமமானதோடு, பயன்பாட்டின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது"என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி