கொழும்பில் மிதக்கும் பிணங்கள்! கதறக் கதறக் கைதுகள் - நடப்பது என்ன..!

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Vanan Aug 10, 2022 01:32 PM GMT
Report

‘‘எரிகிறதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கும்’’ என்ற கூற்றுக்கிணங்க இலங்கையில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த போராட்டங்களை அதிபராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க நரி தந்திரங்களை பயன்படுத்தி கட்டுப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த அரகல, கோட்டா கோ கம போன்ற போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களை குறி வைத்து போராட்டங்களை திறைமறைவில் அடக்கி ஒடுக்கியிருந்தார் அவர்.

இலங்கையர்களை பொறுத்தவரையில், ஒன்பதாம் திகதி என்பது அரசியல் புரட்சிக்காக ஒதுக்கப்பட்ட நாளாக நடந்த சில மாதங்களாக பார்க்கப்பட்ட நிலையில், ஓகஸ்ட் 9ஆம் திகதி மாற்றம் நிகழாமல் போனமைக்கு ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் ராஜதந்திரங்களே காரணமாக அமைந்தது.

கடல்களில் மிதக்கும் உடல்கள்

கொழும்பில் மிதக்கும் பிணங்கள்! கதறக் கதறக் கைதுகள் - நடப்பது என்ன..! | Srilanka Anti Govt Protest Plan Of Ranil Sl Crisis

இதேவேளை, கைகள் கட்டப்பட்ட நிலையில், கடல்களில் மிதக்கும் உடல்கள், நடு வீதியில் கதற கதற இழுத்துச்செல்லப்படும் கைதுகள், ரணில் விக்ரமசிங்க யார் என்பதை போராட்டக்காரர்களுக்கு காண்பித்து போராட்டம் என்பது ஆபத்தான விடயம் என்ற தோற்றப்பாட்டினை காண்பித்து பொது மக்களை அடக்கி வைத்துள்ளார்.

அரசியல் விமர்சகர்களால் நரி என்றழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் நுழைந்து இரகசியமாக நகர்த்திய காய் நகர்த்தல் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது எமது உண்மையின் தரிசனம் ஒளியாவணம்,   


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025