கொத்தமல்லி என்ற பெயரில் கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்கள்
#Sri Lanka #Colombo
By Vasanth
கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கிய 28 கொண்டெய்னர் அடங்கிய கொள்கலனை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைனிலிருந்து கொத்தமல்லி என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு விவசாய கழிவுகள் அடங்கிய 28 கொண்டெய்னர்களே கைப்பற்றப்பட்டவையாகும்.
கடந்த வருடமும் பிரிட்டனிலிருந்து பெருமளவு மருத்துவ கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கிய நிலையில் அவற்றை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.









மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி