இலங்கையர்களுக்கு இவ்வருட இறுதியில் கிடைக்கவுள்ள மகிழ்ச்சியான செய்தி!
corona
sri Lanka
By Kalaimathy
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக இடம்பெற்று வருவதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொற்றுப் பரவல் முழுமையாக குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு-ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர செய்திகளின் தொகுப்பு.