இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளிகள்! விபரம் வெளியானது
srilanka
corona
jaffna
vavuniya
mannar
By Vasanth
இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் 887 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியிருந்தது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 337 பேர் கொழும்பு மாவட்டத்தையும், 136 பேர் கம்பஹா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்றாளிகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி