இலங்கையில் மேலும் 90 பேருக்கு கொரோனா
#Covid-19 #Corona Virus #Patient
By Vasanth
இலங்கையில் மேலும் 90 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி