இலங்கையில் அதிகரித்த கொரோனா மரணம்.
#Sri Lanka #Covid-19 #Death
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் அகலவத்தை பகுதியில் 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை இன்றையதினம் 588 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39231 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 8478 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 30568 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி