இலங்கையில் மேலும் 406 புதிய கொரோனா தொற்றாளர்கள்
#Corona Virus #Covid-19 #Sri Lanka
By Vasanth
இலங்கையில் மேலும் 406 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 30,568 பேர் குணமடைந்துள்ளதோடு , 7,887 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி