இலங்கையில் டெல்டா வெடிகுண்டு - திணறும் சுகாதார துறை
srilanka
delta
bomb
By Sumithiran
இலங்கையில் டெல்டா வைரஸ் எனும் கொவிட் குண்டு வெடித்து விட்டதென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மிகவும் அவதானமாக இருந்தால் மாத்திரமே இந்த சவாலை வெற்றி பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பதனால் பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் உள்ள திறனுக்கு மேல் தொற்றாளர்கள் இருப்பதனால் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கூடுதல் தகவல்களுடன் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு
1ம் ஆண்டு நினைவஞ்சலி