சர்வதேசத்தை ஏமாற்றலாம் என நினைத்தால்..... ஸ்ரீலங்கா அரசிற்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை!
mahinda
sampanthan
gotabhaya
sri Lanka
By Kalaimathy
இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியது போல சர்வதேசத்தை ஏமாற்றலாம் என்று ராஜபக்ச அரசு நினைத்தால் அது மிகப்பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியத இக்கட்டான நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.
எனவே, இந்த அரசு தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டியது மிகவும் அவசியம் - மாறாவிட்டால் அரசின் எதிர்காலம் சாத்தியமானதாக அமையாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்