பிரித்தானியாவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் சிறிலங்கா அரசு
srilanka
corona
ltte
uk
political
By S P Thas
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாதம் தொடர்பில் அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடரில் தாம் இணைய வழியில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,