ஒருபோதும் அதனை செய்யமாட்டோம் -இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
isolation
corona
shavendrasilva
srianka
By Sumithiran
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முற்றாக மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 14 நாட்கள் நாடு முடக்கப்படவுள்ளதாக சமுக ஊடகங்களில் தகவல்கள் பறிமாறப்படுகின்றன. எனினும் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை ச
முக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்