இலங்கையில் சிக்கிய அபூர்வமான இரட்டை தலை கடல் ஆமை!!
srilanka
kikkaduva
sea
By Vasanth
ஹிக்கடுவை திராணகம கடற்கரையில் இரண்டு தலைகளை கொண்ட கடல் ஆமை குஞ்சு ஒன்று நேற்று பிரதேசவாசிகளுக்கு கிடைத்துள்ளது.
இந்த கடற்கரைக்கு வந்து முட்டை இட்ட கடல் ஆமையின் முட்டை பொறித்து குஞ்சுகள் வெளியாகி கொண்டிருந்த போது, அந்த ஆமை குஞ்சுகள் இடையில் இந்த இரட்டை தலை ஆமை குஞ்சு இருந்துள்ளது.
இந்த ஆமை குஞசுக்கு ஆறு கால்கள் மற்றும் இரண்டு தலைகள் காணப்படுகின்றன.
அரிய வகையான இரட்டை தலை ஆமை குஞ்சை பிரதேசவாசிகள் ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி