இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய தட்டுப்பாடு - எச்சரிக்கும் சர்வதேச சஞ்சிகை
srilanka
shortage
many things
By Sumithiran
இலங்கையில் தற்போது பால்மா மற்றும் பிறபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக Frontline சஞ்சிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் உணவு தட்டுப்பாடு மட்டுமன்றி எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடும் விரைவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரிசி, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்ட நிலையில் அவற்றை மீட்டெடுத்து மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.