ஐ.தே.கவினரால் உயிருக்கு ஆபத்து- நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பட்டதால் கடும் வாக்குவாதம்!

argument parliament united national party ranil wikramasinge vadivel suresh
By Kalaimathy Sep 22, 2021 09:42 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்தன உள்ளிட்டவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஸ் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று தனது அலுவலகத்திற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வடிவேல் சுரேஸ் தெரிவித்ததையடுத்து அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வடிவேல் சுரேஸ்,

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல காரியவசம், ருவன் விஜேவர்தன கடந்த 08ஆம் திகதி எனது இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தனர். அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளின் கைகளில் தடிகள் காணப்பட்டன. எனக்கு அச்சுறுத்தலையும் விடுத்திருந்தனர்.

இதுபற்றி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இந்த சம்பவத்தினால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனது கடமைகளுக்கு இடையூறு செய்திருக்கின்றதோடு இதுபற்றி வெலிக்கடை காவல்நிலையத்தில் முறையிட்டபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

இந்த சம்பவத்தினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதால் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க,

இந்த சங்கத்தின் பதவி நிலை குறித்து வழக்கு விசாரணை செய்யப்படுவதாகவும், ஆகவே அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். இதன்போது குறுக்கீடு செய்த வடிவேல் சுரேஸிற்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் சபையில் தெளிவுபடுத்தல் ஒன்றை செய்த இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவரான ஹரின் பெர்ணான்டோ, தனது அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி காவல்துறைக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சபையில் சுட்டிக்காட்டினார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025