“Miss Teen International Botswana 2021” பட்டத்தை வென்ற இலங்கை பெண்!
By Kalaimathy
"Miss Teen International Botswana 2021" எனும் பட்டத்தை இலங்கைப் பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண்ணே "Miss Teen International Botswana 2021 " கிரீடத்தை வென்றுள்ளார்.
இதன் புாது கிரீடத்தை வென்ற கிம்ஹானி தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தியாவில் இடம்பெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அந்த கிரீடத்தை வெல்வதே தனது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டி நேற்று நடைபெற்றுள்ளது.
அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் எனன்பதும் குறிப்பிடத்தக்கது.