ஸ்ரீலங்கா வரலாற்றில் முதல் முறையாக அதிகளவு சிப்பாய்களுக்கு கிடைத்த பதவி உயர்வு!
srilanka
more-to-the-soldiers
rise
By Vasanth
ஸ்ரீலங்கா வரலாற்றில் 560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு பிறப்போடு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் விஷேட படையின் படைத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இவ்வாறு விசேட படையின் 24 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி