இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Indian fishermen M K Stalin Dr. S. Jaishankar India Sri Lanka Fisherman
By Shadhu Shanker Mar 12, 2024 06:27 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இலங்கை கடற்படையினர், கடந்த மார்ச் 10-ம் தேதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளனர். அத்துடன், 22 கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை மோதித்தள்ளிய பாரவூர்தி

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை மோதித்தள்ளிய பாரவூர்தி

கடற்றொழிலாளர்களின் நலன்

இது நமது நாட்டு கடற்றொழிலாளர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம். எனவே தாங்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Srilanka Must Release Fishermen Stalin Letter

நமது கடற்றொழிலாளர்கள் பல தலைமுறைகளாக நம் நாட்டுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது.

சமீபகாலமாகஅவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது.

மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி வழக்கு விசாரணைகள் ஒத்தி வைப்பு

மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி வழக்கு விசாரணைகள் ஒத்தி வைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இத்தகைய கைது நடவடிக்கைகள், பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Srilanka Must Release Fishermen Stalin Letter

எனவே, உணர்வுப்பூர்வமான இந்த பிரச்சினையின் தன்மையை கருத்தில்கொண்டு, கடற்றொழிலாளர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023