இளைய தலைமுறையினரைக் குறிவைக்கும் புதிய வைரஸ் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
By Vasanth
தென் ஆபிரிக்காவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய வைரஸ் இளைய தலைமுறையினரை இலக்கு வைத்து பரவும் ஆபத்தான சூழல் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைத் திறப்பதற்கு முன்னர் அரசாங்கம் உன்னிப்பான அவதானிக்க வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி