இருண்ட நாட்களின் விளிம்பில் இலங்கை! கடும் தொனியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Corona
People
SriLanka
Dark Days
By Chanakyan
கொரோனா தொற்றுக் காரணமாக மீளமுடியாத இருண்ட காலகட்டத்தில் இலங்கை இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் வைத்தியர் எச்சரித்துள்ளார்.
நாட்டை தொடர்ந்து 14 நாட்கள் முழுமையாக முடக்காவிட்டால் கடும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்