15 வயதுடைய மாணவிக்கு நேர்ந்த துயரம் - பொலிஸாரின் வலையில் சிக்கிய ஐவர்

#Sri Lanka #Child Abuse #Police #Arrest
By Dhilak Dec 24, 2020 11:29 PM GMT
Report

15 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நிக்கரவெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70,33,28,25 மற்றும் 24 வயதுடைய ஐவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஐவரும் சிறுமியின் உறவினர்களாவர். பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். பாடசாலை சென்ற தமது மகள் வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்த நிலையில் சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் நிக்கரவட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி