பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள உறுதிமொழி!
srilanka
colombo
mahinda
By S P Thas
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி