மின் தடை ஏற்படும்! சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
srilanka
colombo
jaffna
peoples
power cut
tamil news
By S P Thas
நாட்டின் சில பிரதேங்களில் இன்றும் நாளையும் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின் கட்டமைப்பினை இணைக்கும் வரை மின் விநியோகம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
இன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பிரதேசங்களில் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளைய தினமும் (14) மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்