திகாமடுல்லையில் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்
Election
Sri lanka election 2024
sl presidential election
By Shalini Balachandran
நடைபெற்று முடிந்த, ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் யாருமே 51 வீத வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, திகாமடுல்லையில் இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 4814 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 3391 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 5 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்