சிறிலங்கா பிரதமர் ஜப்பானின் புதிய பிரதமருக்கு அனுப்பியுள்ள செய்தி!
japan
twitter
wishes
sri Lanka
priminister
By Kalaimathy
ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா(Fumio Kishida) தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் ஜப்பானின் புதிய பிரதமருக்கு சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajabaksha) வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவிலேயே வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.