ரணிலை கடவுளாக்கிய நபர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Viral Photos
Money
Social Media
By Shalini Balachandran
கடுகன்னாவ பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் “அதிபர் கடவுளே எனக்கு உதவு” என்ற பதாதையை ஏந்தியவாறு நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவியவருகையில், ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து அதிபர் மாளிகை வரை நடந்து செல்லும் பேரணியை குறித்த நபர் ஆரம்பித்துள்ளார்.
நடை பேரணி
குறித்த நபர் வங்கியொன்றில் 15 இலட்சம் ரூபாவை கடனாக பெற்றுள்ள நிலையில் அதனைத் தீர்க்க முடியாத காரணத்தினால் அதிபரிடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும், அந்த உதவியை பெற்றுக் கொள்வதற்காக அவர் நடை பேரணி ஒன்றையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)
கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்