நினைவுத்தூபி மீள கட்டியெழுப்புவது பாதுகாப்பு அமைச்சே முடிவெடுக்கும் -துணைவேந்தர் தெரிவிப்பு
protest
uni
satkunaraya
By Vasanth
இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்யக்கால் நினைவுத் தூபியை மீள கட்டியெழுப்பும் விடயம் பாதுகாப்பு அமைச்சையே சார்ந்தது என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கே. சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் தன்னை சந்தித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச அதிகாரி என்ற வகையில் அரசாங்கம் சொல்லும் விடயங்களையே தன்னால் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்களை மாணவர் ஒன்றிய பரதிநிதி தெரிவித்தமை காணொளி வடிவில்...
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி