ஸ்ரீலங்காவிற்குள் கொண்டுவரப்பட்ட அபாயகர இரசாயனங்கள்- மறைக்கப்பட்ட உண்மைகள்!
fire
chemical
sri Lanka
x-press pearl ship
By Kalaimathy
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பல், அபாயகரமான இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த தகவல்களை மறைத்து பயணத்தை மேற்கொண்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்