ஜனவரி முதலாம் திகதியிலிருந்து மீண்டும் திறக்கப்படுகின்றது திரையரங்குகள்
#Sri Lanka #People #Movies
By Vasanth
கொரோனா பரவலை அடுத்து மூடப்பட்ட திரையரங்குகளை ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் மொத்த கொள்ளவில் 25 வீத அனுமதியுடன், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட கூட்டுத்தாபனம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி