வரவாற்றில் மூன்று இலட்சம் ரூபாயை தொட்ட இலங்கை தங்கத்தின் விலை!

Gold Price in Sri Lanka Today Gold Price Dollars Daily Gold Rates Gold
By Shalini Balachandran Sep 09, 2025 11:47 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (04) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,105,498 ரூபாவாக காணப்படுகின்றது.

சர்ச்சையை கிளப்பிய சந்திரசேகரனின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!

சர்ச்சையை கிளப்பிய சந்திரசேகரனின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 39,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 312,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வரவாற்றில் மூன்று இலட்சம் ரூபாயை தொட்ட இலங்கை தங்கத்தின் விலை! | Srilanka Today Gold Price In Dollar World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 35,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 286,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம்

செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம்

உலக சந்தை

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 34,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 273,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வரவாற்றில் மூன்று இலட்சம் ரூபாயை தொட்ட இலங்கை தங்கத்தின் விலை! | Srilanka Today Gold Price In Dollar World Market

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூபாய் 1,105,498 ஆக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் தங்க விலை தற்போதைய நிலையில் ஒரு அவுன்ஸுக்கு US $3,651.96 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ராஜித பிணை அனுமதி

முன்னாள் அமைச்சர் ராஜித பிணை அனுமதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026